வெற்றி அரசு நலத்திட்டங்கள்

Government Schemes & Website Programs Portal

TVK தேர்தல் அறிக்கை 2026

LIVE
SCHEME ALERTS
717 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது UPDATED· Aug'26
200 யூனிட் இலவச மின்சாரம்UPDATED· Aug'26
விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடிUPDATED· Aug'26
சிங்கப்பெண் சிறப்பு படை திட்டம்UPDATED· Call - 1091
பருத்தி இறக்குமதி வரியில் 11% தள்ளுபடிUPDATED· July'26
ஆழமான கல் துவாரி அமைப்புகளுக்கு தடைUPDATED· Aug'26
கோவில், மருத்துவம், ரேஷன் உள்ளிட்ட திட்டங்களுக்கு சலுகைUPDATED· Jul'26
மகளிருக்கு ₹2500 உரிமைத்தொகைUPDATED· Aug'26
சமையல் தரமும் உள்ள அம்மா உணவகம்UPDATED· Jul'26
வெற்றிப் பயணம் - பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணம்UPDATED· Sep'26
717 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது UPDATED· Aug'26
200 யூனிட் இலவச மின்சாரம்UPDATED· Aug'26
விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடிUPDATED· Aug'26
சிங்கப்பெண் சிறப்பு படை திட்டம்UPDATED· Call - 1091
பருத்தி இறக்குமதி வரியில் 11% தள்ளுபடிUPDATED· July'26
ஆழமான கல் துவாரி அமைப்புகளுக்கு தடைUPDATED· Aug'26
கோவில், மருத்துவம், ரேஷன் உள்ளிட்ட திட்டங்களுக்கு சலுகைUPDATED· Jul'26
மகளிருக்கு ₹2500 உரிமைத்தொகைUPDATED· Aug'26
சமையல் தரமும் உள்ள அம்மா உணவகம்UPDATED· Jul'26
வெற்றிப் பயணம் - பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணம்UPDATED· Sep'26

மக்கள் நலத்திட்டங்கள்

முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பயன்பாடுகள்.

18 திட்டங்கள்
மகளிர் மற்றும் குடும்ப நலன்

அண்ணன் சீர் திட்டம்

அறிவிப்பு

தகுதியுள்ள மணமகள்களுக்கு திருமண உதவி.

முக்கிய பயன்

8 கிராம் தங்க நாணயம் (ஒரு சவரன்) மற்றும் பட்டுச் சேலை.

திட்ட எண்: 01
மகளிர் மற்றும் குடும்ப நலன்

மகளிர் உதவித்தொகை

அறிவிப்பு

குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர நிதியுதவி.

முக்கிய பயன்

மாதம் ₹2,500 நிதியுதவி.

திட்ட எண்: 02
மகளிர் மற்றும் குடும்ப நலன்

வெற்றிப் பயணம்

அறிவிப்பு

பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவசப் பேருந்து பயணம்.

முக்கிய பயன்

நகரப் பேருந்துகள் மற்றும் சில குறிப்பிட்ட வழித்தடப் பேருந்துகளில் இலவசப் பயணம்.

திட்ட எண்: 03
மகளிர் மற்றும் குடும்ப நலன்

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் (LPG)

அறிவிப்பு

குடும்பங்களுக்கான சமையல் எரிவாயு ஆதரவு.

முக்கிய பயன்

ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள்.

திட்ட எண்: 04
மகளிர் மற்றும் குடும்ப நலன்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

அறிவிப்பு

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தங்க மோதிரம்.

முக்கிய பயன்

1 கிராம் தங்க மோதிரம்.

திட்ட எண்: 05
கல்வி மற்றும் இளைஞர் நலம்

காமராஜர் கல்வி உத்திரவாதத் திட்டம்

அறிவிப்பு

பள்ளி இடைநிற்றலைத் தவிர்க்கும் கல்வி உதவி.

முக்கிய பயன்

ஆண்டுக்கு ₹15,000 கல்வி உதவித்தொகை.

திட்ட எண்: 06
கல்வி மற்றும் இளைஞர் நலம்

இலவச லேப்டாப் மற்றும் மிதிவண்டி

அறிவிப்பு

மாணவர்களின் கல்வி மற்றும் பயணத்திற்கான உதவி.

முக்கிய பயன்

கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பிராண்டட் மிதிவண்டிகள்.

திட்ட எண்: 07
கல்வி மற்றும் இளைஞர் நலம்

கல்விக் கடன்

அறிவிப்பு

உயர்கல்வி மற்றும் PhD மாணவர்களுக்கான கல்விக் கடன்.

முக்கிய பயன்

Collateral-free ₹20 லட்சம் வரை கல்விக் கடன்.

திட்ட எண்: 08
கல்வி மற்றும் இளைஞர் நலம்

வேலையில்லா பட்டதாரிகள் உதவித்தொகை

அறிவிப்பு

வேலையில்லாத இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை.

முக்கிய பயன்

பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000; டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ₹2,500.

திட்ட எண்: 09
கல்வி மற்றும் இளைஞர் நலம்

பள்ளி நவீனமயமாக்கல் – பள்ளி நுட்பம்

அறிவிப்பு

அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கும் திட்டம்.

முக்கிய பயன்

3,700-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் நவீனமயமாக்கப்படும்.

திட்ட எண்: 10
கல்வி மற்றும் இளைஞர் நலம்

நமது ஊரில் நமக்கே வேலைவாய்ப்பு

அறிவிப்பு

தமிழகத் தொழிலாளர்களுக்கான உள்ளூர் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு.

முக்கிய பயன்

75% தமிழக தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணம் மற்றும் SGST-யில் சலுகைகள்.

திட்ட எண்: 11
கட்டமைப்பு மற்றும் பொதுச் சேவைகள்

இலவச மின்சாரம்

அறிவிப்பு

தகுதியுள்ள வீடுகளுக்கான மின்சார ஆதரவு.

முக்கிய பயன்

200 யூனிட் வரை இலவச மின்சாரம்.

திட்ட எண்: 12
கட்டமைப்பு மற்றும் பொதுச் சேவைகள்

வெற்றி வீடு திட்டம்

அறிவிப்பு

ஏழை எளிய மக்களுக்கான வீட்டு வசதித் திட்டம்.

முக்கிய பயன்

வீட்டு வசதி வழங்கும் திட்டம்.

திட்ட எண்: 13
கட்டமைப்பு மற்றும் பொதுச் சேவைகள்

சுற்றுச்சூழல் மற்றும் EV கட்டமைப்பு

அறிவிப்பு

மின்சார வாகனங்கள் மற்றும் பசுமை போக்குவரத்து கட்டமைப்பு.

முக்கிய பயன்

20,000 EV சார்ஜிங் நிலையங்கள் மற்றும் 1,000 புதிய மின்சாரப் பேருந்துகள்.

திட்ட எண்: 14
விவசாயம் மற்றும் மருத்துவம்

கடன் தள்ளுபடி

அறிவிப்பு

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி.

முக்கிய பயன்

கூட்டுறவுப் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி.

திட்ட எண்: 15
விவசாயம் மற்றும் மருத்துவம்

நெல் கொள்முதல் விலை

அறிவிப்பு

நெல் விவசாயிகளுக்கான கொள்முதல் விலை ஆதரவு.

முக்கிய பயன்

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ₹3,500 வரை MSP.

திட்ட எண்: 16
விவசாயம் மற்றும் மருத்துவம்

மருத்துவக் காப்பீடு

அறிவிப்பு

குடும்பங்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பாதுகாப்பு.

முக்கிய பயன்

குடும்பம் ஒன்றுக்கு ₹25 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு.

திட்ட எண்: 17
விவசாயம் மற்றும் மருத்துவம்

நலம் AI செயலிகள்

அறிவிப்பு

AI மற்றும் இணையதளம் மூலம் சுகாதாரச் சேவைகளை எளிதாக்குதல்.

முக்கிய பயன்

'நலம் AI My Hospital' செயலி மற்றும் 'நலம் TN' இணையதளம்.

திட்ட எண்: 18

இணையமூலம் சேவைகள் (Website Programs)

1.31+ Crores
மகளிர் உதவி தொகை பயனாளிகள்
77,000+
வெற்றி வீடு திட்டம்
89
பஞ்சாயத்துகள் பயனடைந்தன
100%
மக்கள் திருப்தி